TNPSC Thervupettagam

மொராக்கோவில் பாதுகாப்பு துறைக்கான ஆலை

September 25 , 2025 15 hrs 0 min 28 0
  • ஆத்மநிர்பர் பாரத் (தன்னிறைவு பெற்ற இந்தியா) முன்னெடுப்பின் கீழ் முதல் இந்திய பாதுகாப்பு துறை சார் உற்பத்தி ஆலையானது மொராக்கோவில் அமைக்கப்படுகிறது.
  • இந்த ஆலையானது, ஆப்பிரிக்காவில் உள்ள முதல் இந்திய பாதுகாப்புத் துறை சார் உற்பத்தி ஆலை ஆகும் என்பதோடு மேலும் இது இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் விரிவடைந்து வரும் உலகளாவியப் பரவலைப் பிரதிபலிக்கிறது.
  • பயிற்சி, பரிமாற்றங்கள் மற்றும் தொழில்துறை இணைப்புகளை மேம்படுத்தச் செய்வதற்காக வேண்டி பாதுகாப்பு துறை சார் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்