இந்தியப் பெருங்கடலில் கடல்சார் விழிப்புணர்வு கட்டமைப்பினை உருவாக்குவதில் முன்னிலையிலுள்ள இந்திய நாடானது சமீபத்தில் மொராக்கோ மற்றும் அல்ஜீரியா நாடுகளின் கடற்படையுடன் கடற்பயிற்சியில் ஈடுபட்டது.
இந்தியக் கடற்படைக் கப்பல் தாபர் மொராக்கோவிலுள்ள காசாபிளாங்காவில் வந்து சேர்ந்ததாக இந்தியக் கடற்படை தெரிவித்தது.
மொராக்கோ நாடானது மஹரெப் என்ற யுக்திசார் பகுதியில் அமைந்த மற்றும் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடாகும்.
ஐ.என்.எஸ். தாபர் கப்பலானது (F44) இந்தியக் கடற்படையின் தல்வார் ரக போர்க் கப்பல் வரிசையில் 3வது கப்பலாகும்.