TNPSC Thervupettagam

மோடி திரைப்படம் - தடை

April 11 , 2019 2295 days 676 0
  • தேர்தல் காலத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்தத் திரைப்படத்தைத் திரையிடுவதற்கு (திரைப் படத்தின் பெயர் - PM Narendra Modi) இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
  • இது எந்தவொரு அரசிய கட்சியையோ அல்லது தனி நபர்களையோ காட்சிப்படுத்தும் இது போன்ற திரைப்படங்களை மின்னணு ஊடகங்களில் திரையிடக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்