மோதல் நிலைகளிலிருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் - செப்டம்பர் 09
September 12 , 2022 1197 days 451 0
இது 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மனதான முடிவால் நிறுவப்பட்ட ஒரு சர்வதேச தினமாகும்.
யுனெஸ்கோ மற்றும் UNICEF ஆகியவை, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அப்பாற்பட்டப் பங்குதார அமைப்புகளின் ஒத்துழைப்புடன் ஆண்டுதோறும் இந்தத் தினத்தை அனுசரிக்க உதவும்.
மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழும் மில்லியன் கணக்கான குழந்தைகளின் அவல நிலையைப் பற்றிய விழிப்புணர்வினை இத்தினம் ஏற்படுத்துகிறது.