TNPSC Thervupettagam

மோதல்களில் பாலியல் வன்முறையினை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 2025 - ஜூன் 19

June 25 , 2025 14 hrs 0 min 6 0
  • மோதல்கள் அதிகம் நிகழும் மண்டலங்களில் பாலியல் வன்முறை தொடர்பான கடும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக இத்தினமானது 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் நிறுவப்பட்டது.
  • மோதல்களில் நிகழும் பாலியல் வன்முறையை அகற்ற வேண்டியதன் ஒரு அவசியம் மற்றும் அமைதி மற்றும் பாதுகாப்பில் அதன் பேரழிவுகரமான தாக்கம் குறித்து ஒரு உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Breaking the Cycle, Healing the Scars: Addressing the Intergenerational Effects of Conflict-Related Sexual Violence" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்