மோதல்களில் பாலியல் வன்முறையினை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 2025 - ஜூன் 19
June 25 , 2025 133 days 70 0
மோதல்கள் அதிகம் நிகழும் மண்டலங்களில் பாலியல் வன்முறை தொடர்பான கடும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக இத்தினமானது 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் நிறுவப்பட்டது.
மோதல்களில் நிகழும் பாலியல் வன்முறையை அகற்ற வேண்டியதன் ஒரு அவசியம் மற்றும் அமைதி மற்றும் பாதுகாப்பில் அதன் பேரழிவுகரமான தாக்கம் குறித்து ஒரு உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Breaking the Cycle, Healing the Scars: Addressing the Intergenerational Effects of Conflict-Related Sexual Violence" என்பதாகும்.