பருவகால கில்லி மீன் இனமான மோமா கிளாடியா பொலிவியாவில் மீண்டும் கண்டுபிடிக்கப் பட்டது.
இந்தத் தளத்தில் ஆறு பருவகால கில்லி மீன் இனங்களும் இருந்தன என்பதோடுஇது அமேசான்-லானோஸ் டி மோக்சோஸ் மாறுநிலை மண்டலத்தில் அதிகப் பல்லுயிரியலைக் குறிக்கிறது.
தற்காலிக குளங்களில் வாழ்கின்ற மோமா கிளாடியா, அங்கு அதன் முட்டைகள் ஊடு வளர்ச்சித் தடை /டயபாஸ் எனப்படும் உயிரியல் செயல்முறை மூலம் வறண்ட காலங்களைத் தாங்குகின்றன.