TNPSC Thervupettagam

மௌண்ட் ரெய்னியரில் நிலநடுக்கத் திரள் – அமெரிக்கா

July 12 , 2025 8 days 42 0
  • வாஷிங்டனின் மௌண்ட் ரெய்னியரில் 300க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.
  • இது 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த எரிமலையில் ஏற்பட்ட மிக முக்கியமான நில நடுக்கமாகும்.
  • ஒரு செயலில் உள்ள எரிமலையாகக் கருதப்படுகின்ற மௌண்ட் ரெய்னியர் எரி மலையில் கடந்த 500 ஆண்டுகளில் குறிப்பிடத் தக்க வெடிப்பு எதுவும் ஏற்படவில்லை.
  • மௌண்ட் ரெய்னியர் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஒரு செயலில் உள்ள சுழல் வடிவ எரிமலை (Stratovolcano) மற்றும் தேசியப் பூங்காவாகும்.
  • கடல் மட்டத்திலிருந்து சுமார் 14,000 அடிக்கு மேல் அமைந்துள்ள இது ஐந்து பெரிய ஆறுகளைக் கொண்டுள்ளது.
  • ஒரு பூகம்பக் திரள் என்பது ஒரு வரையறுக்கப்பட்டப் பகுதியில் குறுகிய காலத்தில் நிகழும் சிறிய நிலநடுக்கங்களின் தொகுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்