யமுனை நீர்ப் பாதுகாப்புத் திட்டம்
July 27 , 2019
2117 days
809
- தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT - National Green Tribunal) தில்லி அரசின் யமுனை நீர்ப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- 2015 ஆம் ஆண்டில் NGT யினால் பரிந்துரைக்கப்பட்ட இந்தத் திட்டமானது, “மாய்லி சீ நிர்மல் யமுனை புனரமைப்புத் திட்டம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டம் பின்வருவனவற்றின் மூலம் குறிப்பாகக் கோடைக் காலத்தின் போது தேசியத் தலைநகரில் நீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- யமுனை – சமவெளிப் பகுதியில் நீர்ப் பாதுகாப்பு
- நீர்த் தேக்கங்களைக் கட்டமைத்தல்.
Post Views:
809