TNPSC Thervupettagam

யமுனோத்சவ்

March 31 , 2022 1229 days 564 0
  • சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தேசிய தூய்மைக் கங்கைத் திட்ட அமைப்பானது யமுனோத்சவ் என்ற ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தது.
  • இந்த நிகழ்வானது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அடங்கிய ஒரு குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்த நிகழ்ச்சியானது, புதுடெல்லியின் ITO என்ற தடுப்பணைப் பகுதியில் ASITA கிழக்கு ஆற்றுப் பிரிவு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • யமுனை நதியின் பெருமையைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சியானது நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்