July 15 , 2021
1433 days
645
- இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா காலமானார்.
- இவர் 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் ஓர் அங்கமாக இருந்தவர் ஆவார்.
- பஞ்சாபில் பிறந்த இவர் பஞ்சாப், ஹரியானா மற்றும் ரயில்வே உள்ளிட்ட மூன்று அணிகளின் சார்பாக ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

Post Views:
645