January 3 , 2022
1241 days
634
- இஸ்ரோவின் செவ்வாய்க் கிரகத்தினை சுற்றி வரக் கூடிய விண்கலத்தினைப் பற்றி ஆவணப்படுத்தும் உலகின் முதல் அறிவியல்-சமஸ்கிருத திரைப்படம் இதுவாகும்.
- இப்படம் உலக சினிமாவில் இது போன்ற முதல் முயற்சியாகக் கருதப்படுகிறது
- இது இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘செவ்வாய்க் கிரகத்தினை சுற்றி வரும் விண்கலம்' என்ற ‘மங்கள்யான்’ விண்கலத்தின் வெற்றிக் கதையை ஆவணப் படுத்தும்.
- தேசிய விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் வினோத் மன்காரா என்பவர் இந்தப் புதுமையான ஆவணப் படத்தை இயக்கவுள்ளார்.
- யாணம் என பெயரிடப்பட்டுள்ள இப்படமானது, 'My Odyssey: Memoirs of the Man Behind the Mangalyaan Mission' என்ற புத்தகத்தினைத் தழுவி உருவாக்கப்படுகிறது.
- இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் K. ராதா கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டது.

Post Views:
634