TNPSC Thervupettagam
May 20 , 2025 16 hrs 0 min 19 0
  • நேபாளத்தின் யாலா பனிப்பாறை "அழிந்து விட்டதாக" அறிவிக்கப்பட்ட முதல் நேபாள பனிப்பாறை என்று நம்பப்படுகிறது.
  • இது இந்து குஷ் இமயமலையில் உள்ள 54,000 பனிப்பாறைகளில் ஒன்றாகும்.
  • யாலா பனிப்பாறையானது ஏற்கனவே சுமார் 66 சதவீதம் குறைந்து, 1970 ஆம் ஆண்டில் இருந்து சுமார் 800 மீட்டர் பின்னடைந்துள்ளது.
  • யாலாவானது எழுத்தாளரான ஆண்ட்ரி ஸ்னேர் மேக்னசனின் நினைவாக அவரது சொற்கள் பொறிக்கப்பட்ட பனிப்பாறை அமைந்திருக்கும் ஆசியாவின் முதல் பனிப் பாறை மற்றும் உலகளவிலான மூன்றாவது பனிப்பாறை ஆகும்.
  • உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான காலக் கட்டத்தில் மிகப்பெரிய பனிப்பாறை பரவல் இழப்பு பதிவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்