TNPSC Thervupettagam

யுக்தி (YUKTI) தளம்

April 15 , 2020 1938 days 695 0
  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது பல்வேறு முன்னெடுப்புகளைக் கண்காணிப்பதற்காக யுக்தி (YUKTI) என்ற ஒரு தளத்தைத் தொடங்கியுள்ளது. 
  • யுக்தி (YUKTI) என்பது “அறிவு, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றைக் கொண்ட இளம் இந்தியா கோவிட் – 19 தொற்றை எதிர்த்துப் போராடி வருகின்றது” என்பதைக் குறிக்கின்றது.
  • இந்தத் தளமானது நாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் முன்னெடுப்புகளை உள்ளடக்கி, அவற்றைப் பதிவு செய்து அவற்றைக் கண்காணிக்க இருக்கின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்