TNPSC Thervupettagam

யுத் அபியாஸ் 2019: இந்தியா மற்றும் அமெரிக்கா

September 6 , 2019 2117 days 730 0
  • ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியான 2019 ஆம் ஆண்டின் யுத் அபியாஸ் பயிற்சியானது செப்டம்பர் 05 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கூட்டுத் தளமான லூயிஸ் மெக் சோர்டில் நடத்தப் படுகின்றது.
  • யுத் அபியாஸ் பயிற்சி என்பது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மிகப்பெரிய கூட்டு இராணுவப் பயிற்சி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளில் ஒன்றாகும்.
  • இது இரு நாடுகளுக்கும் இடையே மாறிமாறி நடத்தப்படும் கூட்டுப் பயிற்சியின் 15வது பதிப்பாகும்.
  • இது படை அலுவலர் மட்டத்தில் கூட்டுத் திட்டத்துடனும் பட்டாலியன் (படைப் பிரிவு) மட்டத்தில் ஒருங்கிணைந்த முறையில் பயிற்சி அளித்திடவும் இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு ஒரு வாய்ப்பினை வழங்குகின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்