யுனெஸ்கோ அமைப்பின் அருகி வரும் உலகப் பாரம்பரிய தளங்களின் பட்டியல்
July 5 , 2022 1112 days 473 0
ஐக்கிய நாடுகளின் கலாச்சார முகமையானது (யுனெஸ்கோ) உக்ரைனில் போர்ஷ் சூப் சமைக்கும் கலாச்சாரத்தை அருகி வரும் ஒரு கலாச்சாரப் பாரம்பரியமாக குறிப்பிட்டு உள்ளது.
போர்ஷ் என்ற பீட்ரூட் வடிசாற்றினை ஒரு உக்ரேனிய கலாச்சாரப் பாரம்பரியமாக அங்கீகரித்த யுனெஸ்கோவின் முடிவை உக்ரைன் வரவேற்றுள்ளது.
இந்த முடிவானது உக்ரைனால் வலுவாக வலியுறுத்தப்பட்டது என்றாலும் ரஷ்யாவால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.
ரஷ்யாவும் போர்ஷ் என்ற பீட்ரூட் வடிசாற்றினை தனது தேசிய உணவாகக் குறிப்பிடச் செய்கிறது.