யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளங்களின் பட்டியல்
December 12 , 2020
1677 days
660
- இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள கோட்டை நகரங்களான ஓர்ச்சா மற்றும் குவாலியர் ஆகியவை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.
- ஓர்ச்சா என்பது 16 ஆம் நூற்றாண்டில் இருந்த பந்தேலா பேரரசின் (Bundela Kingdom) தலைநகரமாகும்.
- குவாலியர் நகரமானது 9 ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டது.
- இது ராஷ்வன்ஷ், பாகேல் கச்வாகோ, தோமர் மற்றும் சிந்தியர்கள் ஆகியோரால் ஆளப் பட்டது.
- உலகப் பாரம்பரியத் தளக் குறியீடுகள் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல்சார், மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் வழங்கப் படுகின்றன.
Post Views:
660