TNPSC Thervupettagam

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்கள் - பட்டியலில் இருந்து நீக்கம்

July 24 , 2021 1455 days 593 0
  • ஐக்கியப் பேரரசின் லிவர்பூல் நகரமானது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
  • அதன் கடல் சார்ந்த வரலாற்றை அங்கீகரிக்கும் வகையில் அதற்கு 2004 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத்  தளம் என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டது.
  • முன்னதாக, இரண்டு தளங்கள் மட்டுமே இந்த அந்தஸ்தை இழந்துள்ளன.
  • அவை 2007 ஆம் ஆண்டில் ஓமனில் உள்ள அரேபிய ஓரிக்ஸ் சரணாலயம் மற்றும் 2009 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் டிரெஸ்டன் எல்பே பள்ளத்தாக்கு ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்