TNPSC Thervupettagam

யுனெஸ்கோ நிர்வாகக் குழு – இந்தியா

November 21 , 2021 1360 days 559 0
  • யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) நிர்வாகக் குழுவின்  2021-2025  ஆகிய ஆண்டுகளுக்கான பதவிக் காலத்திற்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா 164 வாக்குகள் பெற்று இதில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • குரூப்  IV என்ற ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளில், ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், குக் தீவுகள் மற்றும் சீனா ஆகியவையும் தேர்ந்தெடுக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்