TNPSC Thervupettagam

யுனெஸ்கோ பாதுகாப்புப் பட்டியல் 2025 – போரீண்டோ

December 13 , 2025 10 days 39 0
  • யுனெஸ்கோ அமைப்பானது 2025 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் போரீண்டோ இசைக் கருவியை அவசரப் பாதுகாப்பு தேவைப்படும் மகத்தான கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலில் சேர்த்தது.
  • போரீண்டோ என்பது சிந்து சமவெளி நாகரிகத்தின் இசை மரபுகளுடன் தொடர்பு உடைய  சிந்துவைச் சேர்ந்த ஒரு மட்பாண்டத்தினால் ஆன புல்லாங்குழல் ஆகும்.
  • இது சுடுமண் பாண்டம் கொண்டு கைவினை பொருட்களின் மூலம் தயாரிக்கப்பட்டது என்ற ஒரு நிலையில் வட்டமான வெற்று உள்ளமைப்பினைக் கொண்ட இது மிகவும் மென்மையான, காற்று உள்ளீட்டு இசைத் தொனியை உருவாக்குகிறது.
  • மொஹெஞ்சதாரோ மற்றும் ஹரப்பா போன்ற சில தொல்பொருள் தளங்கள் சிந்து சமவெளி நாகரிகத்தில் (கிமு 3300–1300) இதேபோன்ற களிமண் மற்றும் எலும்பிலான புல்லாங்குழல் இருந்ததைக் காட்டுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்