யுனெஸ்கோவுடனான இந்திய தேசிய ஒத்துழைப்பு ஆணையத்தின் (Indian National Commission for Cooperation with UNESCO - INCCU) சந்திப்பானது புது தில்லியில் நடைபெற்றது.
தேசிய ஆணையத்தின் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது கூட்டம் இதுவாகும்.
இந்தத் தேசிய ஆணையமானது கல்வி, இயற்கை அறிவியல், சமூக அறிவியல், தகவல் தொடர்பு மற்றும் கலாச்சாரம் ஆகிய 5 துணை ஆணையங்களின் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.