TNPSC Thervupettagam

யுவ சககர் மற்றும் சுயம்சக்தி சககர் திட்டங்கள்

February 8 , 2026 9 days 66 0
  • தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (NCDC) யுவ சஹகார் திட்டம் மற்றும் ஸ்வயம்சக்தி சஹகார் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
  • யுவ சஹகார் திட்டம், புதுமையான யோசனைகளைக் கொண்ட புதிதாக உருவாக்கப் பட்ட கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிக்கிறது.
  • 2024-25 ஆம் ஆண்டில் யுவ சஹகார் திட்டத்தின் கீழ் 11,010 பயனாளிகளுக்கு ₹165.91 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
  • 2024-25 ஆம் ஆண்டில் ஸ்வயம்சக்தி சஹகார் திட்டத்தின் கீழ் 3,15,211 பயனாளிகளுக்கு ₹1,754.60 கோடி நிதி உதவி வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்