பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட யூரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்ற ஒரு ஆராய்ச்சி நிறுவனமானது உலகின் மிகவும் புகழ்பெற்ற 100 பயண இலக்கு (சுற்றுலா) இடங்களைக் கொண்ட தனது வருடாந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில், தொடர்ந்து பத்தாவது ஆண்டாக ஹாங்காங் நகரம் உலகின் முன்னணியில் உள்ள சுற்றுலாத் தலமாக இருக்கின்றது.
இந்தப் பட்டியலில் உலக அளவில் டெல்லி நகரமானது 11வது இடத்தைப் பிடித்துள்ளது.