TNPSC Thervupettagam

யூவிச்சோல்-S காலரா தடுப்பூசி

April 26 , 2024 9 days 122 0
  • காலரா பாதிப்புக்கான யூவிச்சோல்-S எனப்படும் புதிய செயலிழந்த நோய்க் கிருமி கொண்ட சொட்டு மருந்தானது உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) முன் தகுதியைப் பெற்றுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பில் 473,000 காலரா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற நிலையில் இது 2021 ஆம் ஆண்டில் பதிவானதை விட இரு மடங்காகும்.
  • 2023 ஆம் ஆண்டில் மேலும் 700,000 பாதிப்புகள் பதிவானது.
  • தற்போது, கொமொரோஸ், காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, மொசாம்பிக், சோமாலியா, சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் தீவிரப் பாதிப்புகளுடன் 23 நாடுகளில் காலரா பெருந்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்