March 28 , 2022
1239 days
486
- இது 100 நாட்களுக்கு, 100 இடங்களில், 100 அமைப்புகளை உள்ளடக்கி நடத்தப்படும் ஒரு பிரச்சாரம் ஆகும்.
- இந்தப் பிரச்சாரம் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி வரையில் நடத்தப்படும்.
- இது யோகா மற்றும் அதன் பயன்பாடு குறித்து விளம்பரம் செய்தல் மற்றும் அதனை ஊக்குவித்தல் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டதாகும்.

Post Views:
486