TNPSC Thervupettagam

ரக்சா கியான் சக்தி திட்டம்

July 13 , 2019 2131 days 783 0
  • ரக்சா கியான் சக்தி திட்டத்திற்கு பெரிய அளவில் ஊக்கமளிக்கும் வகையில் அறிவுசார் சொத்துரிமை ஏற்பாட்டுப் பிரிவிற்கும் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • ரக்சா கியான் சக்தி திட்டம் என்பது இந்தியப் பாதுகாப்புச் சாதன உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பில் அறிவுசார் சொத்துரிமை கலாச்சாரத்தை வளர்ப்பதற்காக 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • 1000க்கும் மேற்பட்ட புதிய காப்புரிமை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய அறிவுசார் சொத்துரிமை ஏற்பாட்டு பிரிவு வசதி செய்துள்ளது.
  • பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைவதற்கான புதிய யோசனைகள் மற்றும் புத்தாக்கங்களை முழுமையாகப் பயன்படுத்துவதே இத்திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்