September 19 , 2022
1019 days
466
- பிரதமர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் 15 நாட்கள் அளவிலான இரத்தத் தான இயக்கத்தை மத்திய சுகாதார அமைச்சர் தொடங்கி வைத்தார்.
- இந்த இரத்தத் தான இயக்கமானது ‘ரக்தன் அம்ரித் மஹோத்சவ்’ என்று அழைக்கப் படுகிறது.
- இது தேசியத் தன்னார்வ இரத்தத் தான தினமான 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி வரை தொடரும்.
- குடிமக்கள், ஆரோக்யா சேது செயலி அல்லது இ-ரக்த்கோஷ் இணைய தளம் மூலம் இரத்தத் தானம் செய்வதற்குத் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

Post Views:
466