TNPSC Thervupettagam

ரக்த் சந்திரன் நடவடிக்கை

June 13 , 2022 1142 days 462 0
  • வருவாய்ப் புலனாய்வு இயக்குனரகமானது, ரக்த் சந்திரன் நடவடிக்கையின் கீழ் 840 சிவப்பு சந்தனம் அல்லது செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தது.
  • இது 1962 ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • நாட்டின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின்படி இந்த மரக்கட்டைகளின் ஏற்றுமதி தடை செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்