ரஜ்னேஷ் ஒஸ்வால் – ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதி
April 7 , 2020
1873 days
616
- ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பொது உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக ரஜ்னேஷ் ஒஸ்வால் பொறுப்பேற்றுள்ளார்.
- ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான கீதா மிட்டல் அவர்களால் இவருக்கு ஜம்முவில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
- இந்திய அரசியலமைப்பின்படி அந்நீதிமன்றத்தில் பொறுப்பேற்கும் முதலாவது நீதிபதி இவராவார்.
- இதற்கு முந்தைய நீதிபதிகள், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று நீக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பின் படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
- நீதிபதி ஒஸ்வால் அவர்களின் நியமனத்திற்குப் பின்பு, அந்நீதிமன்றத்தின் எண்ணிக்கையானது 8லிருந்து 9 ஆக அதிகரித்துள்ளது.
Post Views:
616