TNPSC Thervupettagam

ரன் சம்வாத்

August 26 , 2025 2 days 26 0
  • மத்தியப் பிரதேசத்தின் மோவில் உள்ள இராணுவப் போர் கல்லூரியில் போர் மற்றும் போர்முறை குறித்த அதன் முதல் உலகளாவிய நிகழ்வான ரன் சம்வாத் நிகழ்வினை பாதுகாப்பு அமைச்சகம் நடத்த உள்ளது.
  • இந்த நிகழ்வு ஆனது போர், போர்முறை மற்றும் போர் சண்டையின் நடைமுறை அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்தும்.
  • ரன் சம்வாத், முன்னாள் இராணுவ வீரர்களுக்குப் பதிலாக, பணியில் உள்ள வீரர்களை மையமாகக் கொண்டு, ரைசினா பேச்சுவார்த்தை போன்ற ஒரு வருடாந்திர நிகழ்வாக மாற்ற இலக்கு வைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்