TNPSC Thervupettagam

ரன்பீர் சிங் குழு

July 11 , 2020 1860 days 652 0
  • ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவானது குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக புதிதாக அமைக்கப்பட்ட குழுவிற்குத் தனது பரிந்துரைகள் குறித்து எழுதியுள்ளது.
  • அது ரன்பீர் சிங் (தில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்) என்பவரால் தலைமை தாங்கப்படுகின்றது.
  • இது அக்குழுவில் உள்ள பன்முகத் தன்மையின் குறைபாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இது அக்குழுவின் செயல்பாடுகளில் அதிக அளவிலான வெளிப்படைத் தன்மையைக் கோருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்