TNPSC Thervupettagam

ரபேல் ஒப்பந்தம் - தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை

February 18 , 2019 2360 days 661 0
  • ரபேல் ஒப்பந்தம் மீதான இந்தியக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையானது இந்தியக் குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது சமர்ப்பிக்கப்பட்டது.
  • இந்த தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையானது, “இந்திய விமானப் படையின் மூலதனக் கொள்முதல்” என்ற தலைப்பைக் கொண்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது இரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது. அதில் ஒரு தொகுதி ரபேல் ஒப்பந்தம் குறித்தும் ஒப்பந்தத்தின் விலை மற்றும் கொள்முதல் குறித்தும் விவரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்