TNPSC Thervupettagam

ரயில்வயர் வை-பை

April 12 , 2019 2298 days 696 0
  • மும்பையில் உள்ள சாந்தாகுரூஸ் இரயில் நிலையமானது ரயில்வயர் வை-பை மண்டலத்தைப் பெற்ற 1600-வது இரயில் நிலையமாக உருவெடுத்துள்ளது.
  • ரயில்வயர் என்பது ரயில் டெல்லின் ஒரு வணிக அலைவரிசை முன்னெடுப்பாகும்.
  • ஏற்கனவே இரயில் டெல் என்ற அமைப்பானது 985 இரயில் நிலையங்களுக்கு அதிவேக வை-பை வசதியை வழங்கியுள்ளது.
  • இந்திய ரயில்டெல் கழகமானது இந்திய அரசின் மினிரத்னா பொதுத்துறை நிறுவனமாகும்.
  • இது நாட்டில் மிகப்பெரிய நடுநிலையான தொலைத் தொடர்பு கட்டமைப்பு வழங்குநர்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்