இந்தியன் ஆயில் கழகமானது ரஷ்யாவிடமிருந்து 3 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை வாங்கியுள்ளது.
நடைமுறையிலுள்ள ஒரு சர்வதேச விலை வீதத்திற்கு எதிராக ரஷ்யா அதிக அளவில் தள்ளுபடியை வழங்கியுள்ளது.
தனது கச்சா எண்ணெய்யை விற்று, காப்பீடு மற்றும் போக்குவரத்துச் செலவுகளை சமாளிப்பதற்காக ரஷ்யா வழங்கும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, 15 மில்லியன் பீப்பாய் அளவிலான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யலாம்.