ரஷ்யா மற்றும் துருக்கி இடையிலான தானிய ஏற்றுமதி ஒப்பந்தம்
July 28 , 2022 1211 days 515 0
ரஷ்ய மற்றும் உக்ரேனிய அமைச்சர்கள், ஐக்கிய நாடுகள் மற்றும் துருக்கிய அதிகாரிகள் உடன் ஒரே மாதிரியான ஒப்பந்தங்களில் தனித்தனியாக கையொப்பம் இட்டனர்.
இதன் மூலம் மேற்கொள்ளப்படும் தானிய ஏற்றுமதியானது, மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள ஒரு உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்வதை எளிதாக்கும்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.