ரஷ்யாவின் படையெடுப்பிற்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பதிலடி
March 3 , 2022 1357 days 625 0
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஒலிம்பிக் ஆர்டர் என்ற விருதினை சர்வதேச ஒலிம்பிக் குழு திரும்பப் பெற்றுள்ளது.
மேலும் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டின் விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சர்வதேச நிகழ்வுகளிலிருந்து விலக்குமாறு விளையாட்டுப் போட்டிகள் கூட்டமைப்புகள் மற்றும் அமைப்பாளர் நிறுவனங்களிடம் சர்வதேச ஒலிம்பிக் குழு வலியுறுத்தியது.