TNPSC Thervupettagam
October 11 , 2021 1702 days 880 0
  • ராஜா சாரி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்ல உள்ள நாசா ஸ்பேஸ் X நிறுவனத்தின் Crew – 3 என்ற திட்டத்தினை வழி நடத்த உள்ள ஓர் இந்திய  அமெரிக்க விண்வெளி வீரர் ஆவார்.
  • நாசா – ஸ்பேஸ் X நிறுவனத்தின் இந்த 3வது பயணத்தில் ராஜா சாரி, டாம் மார்ஷ்பர்ன் மற்றும் கைலா பேரேன் ஆகிய மூன்று நாசா விண்வெளி வீரர்கள் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஒரு விண்வெளி வீரரான மத்தியாஸ் மவ்ரெர் ஆகிய நான்கு விண்வெளி வீரர்களை விண்ணிற்கு அனுப்ப உள்ளது.
  • Crew - 3 என்ற திட்டமானது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஸ்பேஸ் X நிறுவனத்தின் 5வது மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தினை நோக்கிய அதன் 4வது பயணத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்