TNPSC Thervupettagam

ராஜீவ்குமார் குழு

December 8 , 2018 2335 days 663 0
  • உள்நாட்டு உற்பத்தியளவை அதிகரிப்பதற்காக, கீழ்க்காணும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் 149 சிறு மற்றும் குறு அளவு எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை, தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதனைப் பார்வையிட 6 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
    • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ONGC)
    • எண்ணெய் இந்தியா நிறுவனம் (OIL)
  • இந்த குழுவானது நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமாரால் தலைமை வகிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்