TNPSC Thervupettagam

ராட்சத ஆமை எண்ணிக்கை உயர்வு

October 19 , 2026 3 days 43 0
  • 2026 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு அல்டாப்ரா பவளத்தீவில் 180,000–183,000 அல்டாப்ரா ராட்சத ஆமைகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளதோடு இது சீஷெல்ஸின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.
  • சீஷெல்ஸ் தீவுகள் அறக்கட்டளை மற்றும் எக்ஸிடெர் பல்கலைக்கழகம் இணைந்து, 2018-2022 ஆம் ஆண்டு வரை சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி இந்தக் கணக்கெடுப்பை நடத்தின.
  • அல்டாப்ரா ராட்சத ஆமை (அல்டாப்ராசெலிஸ் ஜிகாண்டியா) மேற்கு இந்தியப் பெருங் கடலில் உள்ள பவளத்தீவான அல்டாப்ரா பவளத்தீவை பூர்வீகமாகக் கொண்டது.
  • அல்டாப்ரா பவளத்தீவு 1981 ஆம் ஆண்டில் ஒரு கடுமையான இயற்கை இருப்புப் பகுதியாகவும், 1982 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாகவும் மாறியது.
  • 19 ஆம் நூற்றாண்டில் அதன் எண்ணிக்கை 1,000 க்கும் குறைவாக சரிந்தது, ஆனால் பாதுகாப்பு முயற்சிகள் காரணமாக மீண்டு வந்தது; வறட்சி, கடல் மட்ட உயர்வு மற்றும் ஆக்கிரமிப்பு இனங்கள் ஆகியவை இதற்கு அச்சுறுத்தல்களாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்