ராட்டில் நீர் மின் திட்டம்
January 26 , 2021
1587 days
786
- மத்திய அமைச்சரவையானது ராட்டில் நீர் மின் திட்டத்திற்கான முதலீட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ராட்டில் நீர் மின் திட்டமானது ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தின் கிஸ்துவார் மாவட்டத்தில் உள்ள செனாப் நதியின் மீது அமைந்துள்ளது.

Post Views:
786