October 26 , 2021
1306 days
862
- கர்நாடக மாநிலமானது அக்டோபர் 23 ஆம் தேதி அன்று கிட்டூர் ராணி சென்னம்மா ஜெயந்தியினைக் கொண்டாடியது.
- கிட்டூர் சென்னம்மா, 1778 ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று பிறந்தார்.
- இவர் லிங்காயத் என்ற சமூகத்தினைச் சேர்ந்தவர் ஆவார்.
- இவர் 1824 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஓர் ஆயுதம் ஏந்திய ஒரு கிளர்ச்சியை வழி நடத்தினார்.

Post Views:
862