April 19 , 2023
757 days
449
- சமீபத்தில் ராணி ரமாதேவி தொண்டைமான் காலமானார்.
- இவரைப் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ‘ராஜமாதா’ என்றும் அழைப்பர்.
- மறைந்த ராணி ரமாதேவி ராதாகிருஷ்ண தொண்டைமானின் மனைவி ஆவார்.
- இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்த ராஜ ராஜகோபால தொண்டைமானின் சகோதரர் ஆவார்.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தும் பல குழுக்களுக்கு ராணி தலைமை தாங்கி உள்ளார் .
- இவர் தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் தலைவராகவும், கைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவராகவும், எல்ஐசி இயக்குநர் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

Post Views:
449