ராண்ட்ஸ்டாட் முதலாளிகளின் நிறுவனச் சந்தைப்படுத்துதல் மீதான உத்தி சார்ந்த நிறுவனத் தரவரிசை ஆய்வு (REBR) 2023
June 24 , 2023 858 days 386 0
டாடா பவர் நிறுவனமானது மிகவும் ஈர்ப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
அதைத் தொடர்ந்து இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் மற்றும் எஃகு உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் ஆகியவை உள்ளன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா ஆலோசனை வழங்கீட்டு நிறுவனமானது, இதில் முன்னணியில் உள்ள 10 நிறுவனச் சந்தையாக்க நிறுவனங்களில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட், சாம்சங் இந்தியா, இன்ஃபோசிஸ், டாடா மோட்டார், IBM மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உள்ளன.
இயங்கலையில் செயல்படச் செய்யும் மாபெரும் மளிகை விற்பனை நிறுவனமான பிக் பாஸ்கெட் இந்தியாவின் மிகவும் ஈர்ப்பு மிக்கப் புத்தொழில் நிறுவனச் சந்தைப் படுத்துதல் உத்தி சார்ந்த நிறுவனமாக உருவெடுத்துள்ளது.