TNPSC Thervupettagam

ராபி காலப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை (MSP)

September 24 , 2020 1781 days 740 0
  • இந்திய அரசானது ராபி காலப் பயிர்களின் மீதான MSP விலையை  அதிகரித்து உள்ளது.
  • கோதுமையின் மீதான MSP (Minimum Support Price) ஆனது 1 குவிண்டாலுக்கு ரூ.50 என்ற அளவில் அதிகரிக்கப் பட்டுள்ளது.
  • கொண்டைக் கடலை, கடுகு, குங்குமப்பூ, பருப்பு ஆகியவை இதர பயிர்களாகும்.
  • MSP ஆனது வேளாண் விலைகள் ஆணையத்தினால் மேற்கொள்ளப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்