TNPSC Thervupettagam

ராம மந்திர் கட்டுமானத்திற்கான அடித்தளம்

August 15 , 2020 1837 days 896 0
  • 5 ஆகஸ்ட் 2020 அன்று ஒரு மிகப்பெரிய விழாவாக இக்கோயில் கட்டுமானம் அதிகாரப் பூர்வமாக மீண்டும் தொடங்கியது.
  • அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு மோடி அவர்கள் அடித்தளம் அமைத்தார்.
  • அயோத்தியாவில் ராம ஜன்ம பூமியைப் பார்வையிட்ட முதல் பிரதமர் இவரே ஆவார்.
  • அனுமான் சன்னதியான ஹனுமான் கர்ஹியைப் பார்வையிட்ட முதல் பிரதமரும் இவரே ஆவார்.
  • அயோத்தியில் உள்ள ராம ஜன்ம பூமியில் அமைக்கப்படவுள்ள இந்த பிரம்மாண்டமான கோயிலானது நகரா பாணியிலான கோயில் கட்டிடக் கலையினைப் பின்பற்றும்.
  • நகரா பாணி கோயில் கட்டிடக் கலையானது வட இந்தியாவில் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்