TNPSC Thervupettagam

ராம் நாத் கோவிந்த் சுயசரிதை நூல்

August 18 , 2026 13 hrs 0 min 61 0
  • 'Triumph of the Indian Republic: My Life, My Struggles' என்பது 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய ராம் நாத் கோவிந்தின் அதிகாரப்பூர்வ சுயசரிதையாகும்.
  • புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் பிரதமர் நரேந்திர மோடியால் இப்புத்தகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
  • இந்தியாவின் குடியரசுத் தலைவரான உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முதல் நபர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) முதல் உறுப்பினர் ராம் நாத் கோவிந்த் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்