TNPSC Thervupettagam

ராம்சார் தளங்கள்

February 5 , 2022 1226 days 628 0
  • குஜராத்தின் ஜாம்நகர் அருகிலுள்ள கிஜாதியா பறவைகள் சரணாலயம் மற்றும் உத்தரப் பிரதேசத்திலுள்ள பாகிரா வனவிலங்குச் சரணாலயம் ஆகியவை ராம்சார் உடன்படிக்கையின் மூலம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாகப் பட்டியலிடப் பட்டுள்ளன.
  • இத்துடன், இந்தியாவிலுள்ள மொத்த இராம்சார் தளங்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
  • ராம்சார் அந்தஸ்தைப் பெற்ற குஜராத்தின் 4வது ஈரநிலமாக கிஜாதியா மாறியுள்ளது.
  • நல்சரோவர் பறவைகள் சரணாலயம், தோல் வனவிலங்குச் சரணாலயம் மற்றும் வாத்வானா ஈரநிலம் ஆகியவை குஜராத்திலுள்ள  இதர ராம்சார் தளங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்