TNPSC Thervupettagam

ராயல் உறை கூழ்மம் (ஜெல்லி)

September 5 , 2021 1368 days 597 0
  • இந்தியன் ராயல் ஜெல்லியானது (உறை கூழ்மம்) தாய்லாந்து மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர ஜெல்லி விற்பனையாளர்களை விஞ்சி உள்ளது.
  • புனேவைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ராயல் ஜெல்லியானது ஒரு நல்ல ஆக்சிஜனேற்றத் தடுப்புப் பொருளாக அறியப் படுகிறது.
  • இது கருவுறுதல் பிரச்சினை உள்ள பெண்களுக்கு உதவும்.
  • இது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணயைத்தினால் 2019 ஆம் ஆண்டில் ISO அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளை பூர்த்தி செய்கிறது.
  • ராயல் ஜெல்லியானது முத்துநிற வெள்ளை () வெளிர் மஞ்சள் நிறமுடைய, தேன் மற்றும் வேலைக்காரத் தேனீக்களின் தொண்டைக்குழி மற்றும் உமிழ்நீர் சுரப்பியிலிருந்து வெளி வரும் பொருள் ஆகியவை ஒன்றிணைந்த கலவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்