TNPSC Thervupettagam

ராஷ்டிரிய காமதேனு ஆயோக்

February 10 , 2019 2274 days 836 0
  • மாடுகள் மற்றும் அதன் இனங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக ராஷ்டிரிய காமதேனு ஆயோக்கை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இது கால்நடை, விலங்கு அறிவியல் அல்லது விவசாயப் பல்கலைக்கழகம் அல்லது மாடுகள் வளர்ப்பு, கரிம எருக்கள் மற்றும் உயிரி வாயுக்கள் போன்ற துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் மத்திய/மாநில அரசு நிறுவனங்கள் ஆகியவையுடன் இணைந்துப் பணியாற்றும்.
  • இந்தியாவில் ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அமைப்பது நாட்டு இனங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட கால்நடை இனங்களின் எண்ணிக்கை மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்