ராஷ்டிரிய ரக்சா பல்கலைக்கழகம்
March 15 , 2022
1267 days
520
- பிரதமர் மோடி அவர்கள் ராஷ்டிரிய ரக்சா என்ற பல்கலைக்கழகத்தினைத் திறந்து வைத்தார்.
- இவர் அகமதாபாத்தில் அந்தப் பல்கலைக் கழகத்திற்கான அதன் முதல் பட்டமளிப்பு உரையை ஆற்றினார்.
- இந்தப் பல்கலைக்கழகமானது, காவல் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு கல்விப் படிப்புகளை மாணவர்கள் பயில வாய்ப்பு அளிக்கும்.

Post Views:
520